ரெட்மி நோட் 12 5ஜி 8 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

ரெட்மி நோட் 12 4ஜி, ரெட்மி 12C ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், ரெட்மி நோட்12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது மூன்றுவித மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் … Continue reading ரெட்மி நோட் 12 5ஜி 8 ஜிபி ரேம் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்